சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் 50 பரோட்டா சாப்பிட்டு பேமஸ் ஆனார் சூரி.
உள்ளம் கொள்ளைப் போகுதே, காதல், வர்ணஜாலம், திருடன், தீபாவளி, வெண்ணிலா கபடிகுழு, நாயக்குட்டி, மாரி, நான் மகான் அல்ல, களவாணி, ஜில்லா போன்ற பல படங்களில் நடித்தவர் .
சிவகார்த்திகேயனுடன் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என நடித்த படங்களின் காமெடிகள் ஹிட்டாகி விட்டன. இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள்.
தற்போது புதிதாக ஹோட்டல் ஒன்றை மதுரையில் திறக்க உள்ளார் சூரி. கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த இவர் சினிமாவில் வெற்றி பெற்ற பின் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

பரோட்டா சூரி
CREDITS
Reporter - Sudarsan Gandhi, Camera - Ramesh Kannan, Edit - Senthil Kumar.

Subscribe: https://goo.gl/zmuXi6 Audio launch: https://goo.gl/K0vCt2 Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI Popcorn Reel: https://goo.gl/Zem8tm Latest cinema news: https://goo.gl/f7ca67 Latest trending videos: https://goo.gl/io1n8O
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com